Menu
Home / Update

RBI Assistant 650 காலிப்பணியிடங்கள் – இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! RBI Assistant Recruitment 2026

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

RBI Assistant Recruitment 2026: இந்த ஆண்டு அரசு வேலைக்கு தயாராகி இருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியான Reserve Bank of India, Assistant பணியிடங்களுக்கு 650 காலியிடங்களை அறிவித்துள்ளது. நல்ல சம்பளம், நிரந்தர வேலை, பாதுகாப்பான எதிர்காலம் — இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் பெறக்கூடிய அரிய வாய்ப்பு இது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16.02.2026 முதல் தொடங்கி 08.03.2026 வரை நடைபெறுகிறது. தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

RBI அறிவிப்பு 2026 – விரைவான சுருக்கம்

  • அமைப்பின் பெயர்: Reserve Bank of India

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • பணியின் தன்மை: நிரந்தர வேலை

  • மொத்த காலியிடங்கள்: 650 Assistant Posts

  • பணியிடம்: இந்தியா முழுவதும்

  • விண்ணப்ப தொடக்க தேதி: 16.02.2026

  • கடைசி தேதி: 08.03.2026

  • விண்ணப்ப முறை: Online

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://opportunities.rbi.org.in/

RBI காலியிட விவரங்கள்

Assistant – 650 பணியிடங்கள்

Zone வாரியான காலியிடங்கள்:

Ahmedabad – 20

Bengaluru – 24

Bhopal – 30

Bhubaneswar – 18

Chandigarh – 20

Chennai – 53

Guwahati – 36

Hyderabad – 11

Jaipur – 11

Jammu – 10

Kanpur & Lucknow – 50

Kolkata – 29

Mumbai – 249

Nagpur – 17

New Delhi – 49

Patna – 17

Thiruvananthapuram – 06

RBI தகுதி நிபந்தனைகள்

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு துறையில் Bachelor Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

20 முதல் 28 வயது வரை. 02.02.1998 முதல் 01.02.2006 வரை பிறந்தவர்கள் தகுதி பெறுவர்.

வயது தளர்வு

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர்கள் – அரசு விதிப்படி

RBI சம்பள விவரம்

Assistant ஆரம்ப சம்பளம் ரூ.58,514/- (சுமார்). இதனுடன் அரசு அலவன்ஸ்கள் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும்.

RBI தேர்வு முறை

தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

Phase I – Preliminary Examination (Online)

Phase II – Main Examination (Online)

Phase III – Language Proficiency Test (LPT)

RBI Assistant தேர்வு முறை மற்றும் தேர்வு வடிவம்

Preliminary Examination

English Language – 30 கேள்விகள் – 30 மதிப்பெண்கள் – 20 நிமிடம்

Numerical Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள் – 20 நிமிடம்

Reasoning Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள் – 20 நிமிடம்

Main Examination

Reasoning – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் – 30 நிமிடம்

Language English – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் – 30 நிமிடம்

Numerical Ability – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் – 30 நிமிடம்

General Awareness – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் – 25 நிமிடம்

Computer Knowledge – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் – 20 நிமிடம்

ஆன்லைன் தேர்வுக்கான மொழிகள்

 English, Hindi, Tamil

மொழி திறன் தேர்வு (LPT) மொழிகள்

Tamil

தமிழ்நாடு தேர்வு மையங்கள் பட்டியல்

Preliminary Examination

Madurai, Coimbatore, Namakkal, Salem, Trichy, Tirunelveli, Vellore, Erode, Virudhunagar, Nagercoil / Kanyakumari, Tiruvannamalai, Tirupur, Thanjavur & Puducherry

Mains Examination

Chennai, Coimbatore, Madurai, Trichy, Tirunelveli, Vellore, Salem, Puducherry

விண்ணப்ப கட்டணம்

  1. SC / ST / Ex-servicemen / PwBD – ரூ.50/-
  2. மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
  3. கட்டணம் செலுத்தும் முறை – Online

RBI Assistant Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ளவர்கள் RBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு 16.02.2026 முதல் 08.03.2026 வரை மட்டுமே நடைபெறும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்க தேதி – 16.02.2026
  • விண்ணப்ப கடைசி தேதி – 08.03.2026
  • Preliminary Exam – 11 April 2026 (Tentative)
  • Main Exam – 07 June 2026 (Tentative)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF

விண்ணப்ப படிவம்

Topic Tags:

Leave a Comment